2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தோல்வி படம் எது தெரியுமா? பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படம், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை அதிக படங்களைத் தயாரிக்கும் ஒரே நாடு இந்தியா. இந்தியாவில் பல படங்கள் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படுகின்றன. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் சில படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றாலும் சில படங்கள் போதிய வரவேற்பை பெறாமல் தோல்வி அடைகின்றன.
இந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரும் பேரழிவை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான ஒரு தமிழ் படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்தது. அது எந்த படம் தெரியுமா?
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates