சாமுண்டீஸ்வரி கதையைக் கேட்டு கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

0

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி அப்பா குழந்தையை கொன்று வீட்டை கொளுத்திய நிலையில் இவர்கள் செல்ல இடம் இல்லாமல் தவிக்கின்றனர். இந்த சமயத்தில் சாமுண்டீஸ்வரியின் குடும்பத்தை அழைத்துச் செல்லும் பரமேஸ்வரி கோவிலுக்கு சொந்தமான ஒரு வீட்டில் தங்க வைக்கின்றனர்.

சாமுண்டீஸ்வரி குடும்பம் மொத்தமும் அங்கேயே செட்டிலாக சில வருடங்கள் வாழ்க்கை நகர சிவகாமி தனது மூத்த மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்கிறாள்.

தமிழ் சினிமா 2024 ..எதிர்பார்ப்பின்றி வெளியாகி சர்ப்ரைஸ் ஹிட்டடித்த திரைப்படங்கள் ஒரு பார்வை..!

இந்த சமயத்தில் கோவிலில் நகைகள் திருட்டு போகின்றன. நகைகளை தேடும் பணிகள் தீவிரமாக நடக்க சிவகாமி வீட்டின் முன்பு ஒரு நகை கிடைக்க ராஜ சேதுபதி உனக்கு கோவில்ல வேலை எல்லாம் போட்டு கொடுத்து இங்கு தங்க வைத்தேன். ஏன் மா இப்படி பண்ண என்று கேள்வி கேட்கிறார்.

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

இதனால் சாமுண்டீஸ்வரி குடும்பத்தின் மீது திருட்டுப்பழி வந்து விழுகிறது. இதோடு அன்றைய எபிசொட் முடிவடைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கோவிலில் நகை காணாமல் போக அந்த நகையை தேடும் போது சிவகாமி வீட்டின் வாசலில் ஒரு நகை கிடைக்கிறது. இதனால் ராஜா சேதுபதி சிவகாமி தான் நகை திருடியதாக தவறாக புரிந்து கொள்கிறார்.

சிவகாமியை பார்த்து உனக்கு வேலை போட்டு கொடுத்து வீட்டில் தங்க வைத்தால் இப்படி பண்ணிட்டியேமா என்று கேட்க அவமானம் தாங்காத சிவகாமி வீட்டுக்குள் ஓடிப்போய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.

அதன் பிறகு அங்க தனி மரமாக நின்னுட்டோம்.. நீயே சொல்லு குடும்பத்துல இப்படி நடந்தா எப்படி இருக்கும்? என சாமுண்டீஸ்வரி கார்த்தியை பார்த்து கேள்வி கேட்கிறாள்.

தளபதி 69 ரிலீசுக்கு முன்பை வசூலை தொடங்கி மாஸ் காட்டி வருகிறது

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Share.

Leave a Reply