For Quick Alerts
Subscribe Now
The third-generation Honda Amaze has arrived to take on the new Dzire. Read our 2025 Honda Amaze review for all the details about how it drives.
View Sample
Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Just In
31 min ago புது ATM ரூல்ஸ்.. பணம் எடுக்க புது விதி.. புது கட்டுப்பாடு.. ATM கார்டு இருக்க எல்லோரும் கவனியுங்க மக்களே.. 1 hr ago ரூ.5,509 முதல் ஸ்மார்ட்போன்.. ரூ.7,99 முதல் மொபைல் போன்.. Lava போன்கள் மீது அபார தள்ளுபடி! 1 hr ago ஆளுக்கு 1 ஆர்டர்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி மெமரி.. ஆஃபரில் Xiaomi 4கே டிவி.. எந்த மாடல்? 2 hrs ago யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
Must Watch
Don’t Miss
Automobiles தங்கம் போல கொண்டு வந்திருக்காங்க.. ஒரு கிமீ ஓட்ட வெறும் 17 பைசா மட்டுமே ஆகும்.. ஓலாவுக்கு மாற்று வந்தாச்சு!! Sports IND vs AFG பிட்ச் ரிப்போர்ட்: 200 ரன் அடிக்கலைனா இந்தியா காலி? அடிமடியில் கை வைக்கும் ஆப்கானிஸ்தான் Travel பாண்டியன் எக்ஸ்பிரஸில் ‘கவர் செய்து வழங்கப்படும் போர்வைகள்’ – தூய்மைக்கு முதலிடம்! Education சி.பி.எஸ்.இ 2025 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையை வெளியிட்டது: முக்கிய தேதிகள் மற்றும் பாடங்கள் Finance NFO: முதலீட்டாளர்களுக்கு சூப்பர் ஃபண்ட்-ஐ வெளியிட்ட மோதிலால் ஓஸ்வால்.. வெறும் ரூ.500 முதலீடு போதும்! Lifestyle அவரைக்காய் வாங்குனா மறக்காம ஒருடைம் இப்படி பொரியல் செய்யுங்க.. சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்… News Mr. Clean ஜெயம் ரவி டூ நயன்தாரா அடிதடி வரை..! 2024 டாப் 5 கோலிவுட் சர்ச்சைகள் Movies Viduthalai 2 movie: விடுதலை 2 படத்தின் சென்சார் நிறைவு.. படத்துல சம்பவம் இருக்கும் போலயே!
கிஸ்பாட்
Mobile
தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.16,290 போதும்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Mobile
oi-Harihara Sudhan
By Harihara Sudhan
| Published: Monday, December 16, 2024, 17:06 [IST]
இந்திய மார்கெட்டில் விவோ ஒய்300 5ஜி மொபைல் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், இப்போது சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கும் விவோ ஒய்300 (Vivo Y300) வேரியண்ட்டானது, இந்திய வேரியண்ட்டைவிட கம்மியான பட்ஜெட்டில் பக்கா பீச்சர்களுடன் வந்திருக்கிறது. ஆகவே, வேறு பெயரில் இந்த மாடல் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது. இதனால், இந்திய பிரியர்கள் அந்த மாடலுக்காக வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர். இந்த சீன வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கிறது.
இந்தியாவில் நவம்பர் மாதத்தில் விவோ ஒய்300 5ஜி வெளியாகியது. ரூ.21,999 பட்ஜெட்டில் விலை இருந்தது. ஆனால், சீனாவில் வெளியான விவோ ஒய்300 போனானது, ரூ.16,290 பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் 6500mAh பேட்டரி, சாம்சங் சென்சார் மெயின் கேமரா, ஓம்னிவிஷன் செல்பீ கேமரா போன்ற பீச்சர்களில் பின்னியெடுத்துள்ளது.
“யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?”
விவோ ஒய்300 அம்சங்கள் (Vivo Y300 Specifications): இந்த விவோ போனில் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் வருகிறது. இந்திய வேரியண்ட்டில் ஆக்டோ கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Octa Core 4nm Snapdragon 4 Gen 2) சிப்செட் வந்தது. இந்த டைமன்சிட்டி கூடுதல் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 5 (OriginOS 5) கிடைக்கிறது. இந்த விவோவில் 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. டயமெண்ட் சீல்டு கிளாஸ் (Diamond Shield Glass) உள்ளது.
6500mAh பெரிய பேட்டரியுடன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்கிறது. IP64 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்கள் கிடைக்க இருக்கிறது. கிரீன் பைன், ஸ்னோவ் ஒயிட் மற்றும் ஸ்டார் டயமெண்ட் பிளாக் கலர்களில் இருக்கிறது.
“மிரண்டுபோன மார்க்கெட்.. USB-C போர்ட்.. 1450mAh பேட்டரி.. அறிமுகமானது இரண்டு Nokia 4ஜி போன்கள்.. எந்த மாடல்?”
50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் சிஸ்டம் கிடைக்கிறது. மெயின் கேமராவில் சாம்சங் எஸ்5கேஜேஎன்எஸ் (Samsung S5KJNS) சிப்செட் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கிறது. கேல்கோர் ஜிசி02எம்1 (Galcore GC02M1) டெப்த் கேமராவில் பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவோ ஒய்300 போனில் 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி08டி10 (OmniVision OV08D10) சென்சார் இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் எதிர்பார்த்த கஸ்டமர்களுக்கு மூன்று ஸ்பீக்கர்களை கொடுத்து, கூடவே 3டி பனோராமிக் ஆடியோ (3D Panoramic Audio) சப்போர்ட்டை கொடுத்து இருக்கிறது. விலையை தெரிந்து கொள்வோம்.
இந்த போனின் 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,290ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,620ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,950ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.23,285 பட்ஜெட்டில் இருக்கிறது.
Be the first one to Comment
More News
மிரட்டிவிட்டாப்ல.. ரூ.22000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5800mAh பேட்டரி.. 35W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?
இந்தியாவை கலக்கும் சைனா செட்.. iPhone தோத்துடும் போலயே.. வெறும் ரூ.1499-க்கு இதுல என்னலாம் இருக்கு பாருங்க..
அமேசான் மிரளுது.. ரூ.2000 டிஸ்கவுண்ட்.. SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 5160mAh பேட்டரி.. 8GB ரேம்.. எந்த மாடல்?
Lava Blaze Duo 5G: போட்றா வெடிய.. பட்ஜெட்ல 2 டிஸ்பிளே.. 8GB + 8GB ரேம்.. மாஸான கேமரா.. ரிலீஸ் தேதி இதான்..
கண்ணா நான் NOKIA டா.. வெறும் ரூ.1800 க்கு 1 மாத பேட்டரி லைஃப், 32GB மெமரி, 2000 போன் நம்பர், இலவச ஹெட்போன்ஸ்!
யாரு விடுவா சொல்லுங்க.. ரூ.6499 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. ஆஃபரில் Samsung போன்..
டிச.18-க்கு வருது.. ரூ.15000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. IP69 ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?
அப்படி போடு.. 50எம்பி கேமரா.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.6500 விலை குறைப்பு.. பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த SAMSUNG மாடல்?
வெளுக்குது விற்பனை.. ரூ.18,000 விலை குறைப்பு.. 64MP கேமரா.. 4385mAh பேட்டரி.. HDR டிஸ்பிளே.. எந்த மாடல்?
இவன் வேற மாதிரி.. மிட்-ரேஞ்ச்ல 60MP செல்பீ.. OLED டிஸ்பிளே.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?
இதுதான் புதிய போக்கோ 5ஜி போன்.. சோனி கேமரா.. 44W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
மிரட்டிவிட்டாப்ல.. ரூ.22000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5800mAh பேட்டரி.. 35W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?
இந்தியாவை கலக்கும் சைனா செட்.. iPhone தோத்துடும் போலயே.. வெறும் ரூ.1499-க்கு இதுல என்னலாம் இருக்கு பாருங்க..
அமேசான் மிரளுது.. ரூ.2000 டிஸ்கவுண்ட்.. SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 5160mAh பேட்டரி.. 8GB ரேம்.. எந்த மாடல்?
Lava Blaze Duo 5G: போட்றா வெடிய.. பட்ஜெட்ல 2 டிஸ்பிளே.. 8GB + 8GB ரேம்.. மாஸான கேமரா.. ரிலீஸ் தேதி இதான்..
கண்ணா நான் NOKIA டா.. வெறும் ரூ.1800 க்கு 1 மாத பேட்டரி லைஃப், 32GB மெமரி, 2000 போன் நம்பர், இலவச ஹெட்போன்ஸ்!
யாரு விடுவா சொல்லுங்க.. ரூ.6499 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. ஆஃபரில் Samsung போன்..
டிச.18-க்கு வருது.. ரூ.15000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. IP69 ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?
அப்படி போடு.. 50எம்பி கேமரா.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.6500 விலை குறைப்பு.. பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த SAMSUNG மாடல்?
வெளுக்குது விற்பனை.. ரூ.18,000 விலை குறைப்பு.. 64MP கேமரா.. 4385mAh பேட்டரி.. HDR டிஸ்பிளே.. எந்த மாடல்?
PrevNext
Best Mobiles in India
Best Cameras Best Selling Upcoming
Redmi Note 10 Pro Max
18,999
Motorola Moto G60
19,300
Xiaomi Mi 11 Ultra
69,999
Samsung Galaxy S21 FE 5G
54,999
OPPO Reno7 Pro 5G
36,599
Xiaomi 11T Pro 5G
39,999
Vivo V23 Pro 5G
38,990
Apple iPhone 13 Pro Max
1,29,900
Vivo X70 Pro Plus
79,990
OPPO Reno6 Pro 5G
38,900
Redmi Note 10 Pro Max
18,999
Motorola Moto G60
19,300
Xiaomi Mi 11 Ultra
69,999
Samsung Galaxy S21 FE 5G
54,999
OPPO Reno7 Pro 5G
36,599
Xiaomi 11T Pro 5G
39,999
PrevNext
Redmi Note 10 Pro
15,999
Redmi 9A
7,332
Vivo S1 Pro
17,091
Apple iPhone 13
79,900
Samsung Galaxy S22 Ultra
1,09,999
Apple iPhone 13 Pro
1,19,900
Samsung Galaxy A32
21,999
Apple iPhone 13 Pro Max
1,29,900
Samsung Galaxy A12
12,999
OnePlus 9
44,999
Redmi Note 10 Pro
15,999
Redmi 9A
7,332
Vivo S1 Pro
17,091
Apple iPhone 13
79,900
Samsung Galaxy S22 Ultra
1,09,999
Apple iPhone 13 Pro
1,19,900
PrevNext
Huawei Mate 50
57,999
Vivo Y22
12,670
Sony Xperia 5 IV
79,470
OPPO F21s Pro
29,999
Realme C30s
7,999
Realme Narzo 50i Prime
8,999
Huawei Mate 50E
45,835
Huawei Mate 50 Pro
77,935
Motorola Edge 30 Fusion
48,030
Motorola Edge 30 Neo
29,616
Huawei Mate 50
57,999
Vivo Y22
12,670
Sony Xperia 5 IV
79,470
OPPO F21s Pro
29,999
Realme C30s
7,999
Realme Narzo 50i Prime
8,999
PrevNext
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about: vivo Mobile
English summary
Vivo Y300 With 50MP Camera 12GB RAM 6500mAh Battery Launched in China Check Specifications Price
Story first published: Monday, December 16, 2024, 17:06 [IST]
Other articles published on Dec 16, 2024