புது ATM ரூல்ஸ்.. பணம் எடுக்க புது விதி.. புது கட்டுப்பாடு.. ATM கார்டு இருக்க எல்லோரும் கவனியுங்க மக்களே..

0

For Quick Alerts

Subscribe Now

The third-generation Honda Amaze has arrived to take on the new Dzire. Read our 2025 Honda Amaze review for all the details about how it drives.

View Sample

Cinema Latest news - Cinema News | Tamil News | Tamil Cinema | Daily Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema Teasers | Tamil Cinema reviews | Tamil Cinema News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood News - provided Latest cinema news, Tamil cinema updates, cinema exclusive news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7 updates

For Quick Alerts

ALLOW NOTIFICATIONS

For Daily Alerts

Just In

54 min ago ரூ.5,509 முதல் ஸ்மார்ட்போன்.. ரூ.7,99 முதல் மொபைல் போன்.. Lava போன்கள் மீது அபார தள்ளுபடி! 1 hr ago ஆளுக்கு 1 ஆர்டர்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி மெமரி.. ஆஃபரில் Xiaomi 4கே டிவி.. எந்த மாடல்? 1 hr ago யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்? 3 hrs ago மிரண்டுபோன மார்க்கெட்.. USB-C போர்ட்.. 1450mAh பேட்டரி.. அறிமுகமானது இரண்டு Nokia 4ஜி போன்கள்.. எந்த மாடல்?

Must Watch

Don’t Miss

Sports IND vs AFG பிட்ச் ரிப்போர்ட்: 200 ரன் அடிக்கலைனா இந்தியா காலி? அடிமடியில் கை வைக்கும் ஆப்கானிஸ்தான் News Mr. Clean ஜெயம் ரவி டூ நயன்தாரா அடிதடி வரை..! 2024 டாப் 5 கோலிவுட் சர்ச்சைகள் Finance NFO: முதலீட்டாளர்களுக்கு சூப்பர் ஃபண்ட்-ஐ வெளியிட்ட மோதிலால் ஓஸ்வால்.. வெறும் ரூ.500 முதலீடு போதும்! Automobiles தங்கம் போல கொண்டு வந்திருக்காங்க.. ஒரு கிமீ ஓட்ட வெறும் 17 பைசா மட்டுமே ஆகும்.. ஓலாவுக்கு மாற்று வந்தாச்சு!! Movies Viduthalai 2 movie: விடுதலை 2 படத்தின் சென்சார் நிறைவு.. படத்துல சம்பவம் இருக்கும் போலயே! Travel பாண்டியன் எக்ஸ்பிரஸில் ‘கவர் செய்து வழங்கப்படும் போர்வைகள்’ – தூய்மைக்கு முதலிடம்! Education சி.பி.எஸ்.இ 2025 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையை வெளியிட்டது: முக்கிய தேதிகள் மற்றும் பாடங்கள் Lifestyle அவரைக்காய் வாங்குனா மறக்காம ஒருடைம் இப்படி பொரியல் செய்யுங்க.. சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்…

கிஸ்பாட்

News

புது ATM ரூல்ஸ்.. பணம் எடுக்க புது விதி.. புது கட்டுப்பாடு.. ATM கார்டு இருக்க எல்லோரும் கவனியுங்க மக்களே..

News

oi-Sharath Chandar

By Sharath Chandar

| Published: Monday, December 16, 2024, 16:36 [IST]

ஏடிஎம் கார்டு (ATM card) வைத்துள்ள இந்திய மக்களுக்காக (ATM card new rules) புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து ATM தொடர்பான மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஏடிஎம் மோசடி, காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏடிஎம் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏடிஎம்மில் இருந்து இனி பணம் எடுப்பதில் மக்கள் என்ன புதிய மாற்றங்களை சந்திக்கவுள்ளனர் என்பது குறித்த தகவலை இப்போது முழுமையாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ஏடிஎம் சேவை (ATM service) தொடர்பான மோசடி வழக்குகள் சமீபத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் ATM விதிகள் திருத்தப்பட்டன, பல முறை திருத்தங்களுக்கு பிறகு, இப்போது டிசம்பர் 2024 இல் புதிய விதியுடன் சில மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏடிஎம்-லிருந்து பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அடுக்கை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட புதிய விதி இயக்கத்திற்கு வந்துள்ளது.

“கூவி கூவி விற்பனை.. ரூ.7499-க்கு 32 இன்ச் பிரேம்லெஸ் TV.. மலிவு விலையில் 43 இன்ச் HD Smart TV.. என்ன மாடல்?”

புது ATM ரூல்ஸ்.. பணம் எடுக்க புது விதி.. புது கட்டுப்பாடு:

ஏடிஎம் மையங்களில் மக்கள் பணம் எடுக்கும் போது, பணம் வெளியில் வராமல், பணத்தை எடுக்க சிக்கல் விளைவிக்கும் மோசடியை கையாளும் விதமா இந்த புதிய ஏடிஎம் ரூல்ஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணத்தை ATM இயந்திரத்தில் இருந்து எடுக்கவில்லை என்றால், இனி பணம் தானாகவே மீண்டும் ATM இயந்திற்குள் சென்றுவிடும் படி இயந்திரங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதியின் படி, ATM மையங்களில் இருந்து பணம் எடுக்கும் ATM கார்டு பயனர்கள் 30 வினாடிகளுக்குள் பணத்தை எடுக்கத் தவறினால், பணம் தானாகவே ஏடிஎம் மூலம் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும். இதன் பின்னர், மீண்டும் எடுக்கப்பட்ட தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி 30 வினாடிக்குள் ATM-ல் இருந்து பணம் எடுக்க புது கட்டுப்பாடு வந்துள்ளது.

“கார், பைக், சைக்கிள் உங்ககிட்ட இருக்கா? அப்போ இந்த டிவைஸ் கட்டாயம் உங்ககிட்ட இருக்கனும்.. என்னது இது?”

30 வினாடிகளுக்குள் பணம் எடுக்கப்படவில்லை என்றால் என்னாகும்?

ஏடிஎம் மையங்களில் இருந்து சில நேரங்களில் பணம் எடுக்கப்படாமல் இருக்கும் போது, அது திருட்டு அல்லது மோசடி இழப்பு அபாயத்தை சந்திக்க நேரிடுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நிதியை மிகவும் திறமையாகப் பாதுகாக்கிறது. ஆர்பிஐயால் புதுப்பிக்கப்பட்ட இந்த விதிமுறை, ஏடிஎம் மோசடி சம்பவங்களை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான ATM பணம் எடுக்கும் மோசடிக்கு பிறகு இந்த புதிய ரூல்ஸ் நடைமுறைக்கு வந்துள்ளது.

தெரியாதவர்களுக்கு, ATM மோசடி என்பது, மோசடிக்காரர்களால் ஏடிஎம் இயந்திரங்களில் சிறிய தகடு போன்ற தடுப்பை பணம் பெரும் வழியில் பொருத்தி, அதன் பயனர்களை எடுக்கவிடாமல் செய்வதாகும். பணத்தை எடுக்க முயன்ற ATM பயனர்கள் பணம் வரவில்லை என்று நினைத்து, ATM மையத்தில் இருந்து வெளியேறியதும். சிறிது நேரத்தில் மோசடிக்காரர்கள் ATM மையத்திற்குள் சென்று, பணம் வரும் வழியில் வைக்கப்பட்டிருக்கும் தகடை எடுத்துவிட்டு, பணத்தை திருடி செல்கிறார்கள்.

“டிச.13 க்கு அப்புறம் பலருடைய கையிலும் இந்த Redmi 5ஜி போன் தான் இருக்கும்.. எந்த மாடல்? என்ன விலை?”

24 மணி நேரத்திற்குள் உங்கள் வங்கி பேலன்ஸ் செக் செய்யவும்:

இத்தகைய சிக்கலை சமாளிக்க, இந்திய அரசு தற்போது அணைத்து ATM இயந்திரங்களிலும் 30 வினாடிக்குள் பணத்தை எடுக்கவில்லை என்றால், அவை தானாக மீண்டும் இயந்திரத்திற்குள் சென்றுவிடும் படியான அமைப்பை நிர்வகித்துள்ளது. ஒரு வேலை நீங்கள் பணம் எடுக்க முயலும் பொழுது, பணம் வெளியில் வரவில்லை என்றால், உடனே உங்கள் பேங்க் பேலன்ஸை செக் செய்யுங்கள். 24 மணி நேரத்திற்குள் பணம் வரவு வைக்கப்படும். உள்ளே சென்ற பணம் அந்த நபரின் சரியான அக்கௌன்ட்டில் மீண்டும் வரவு வைக்கப்படும். இந்த புதிய ATM விதி பற்றி உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

Be the first one to Comment

More News

நியூ இயர் ஆபர்! ஜன.11 கடைசி.. ரூ.2150 இலவச கூப்பன்.. 200 நாட்களுக்கு ரீசார்ஜ்.. Jio-க்கு வாரி கொடுத்த அம்பானி!

Pan 2.0: ரூ.50 செலுத்தி QR Code பான் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. வீடு தேடி வரும்..

இனி சிரமம் இருக்காது.. PF கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம்.. அடுத்த ஆண்டு உறுதி..

Jio நெத்தியடி.. 22 நாள் வேலிடிட்டி.. 33GB டேட்டா.. வெறும் ரூ.250-க்குள் இப்படி ஒரு திட்டமா? எந்த பிளான்?

கண்ணா நான் NOKIA டா.. வெறும் ரூ.1800 க்கு 1 மாத பேட்டரி லைஃப், 32GB மெமரி, 2000 போன் நம்பர், இலவச ஹெட்போன்ஸ்!

2025 நியூ இயர்க்கு புது 5G Phone கன்ஃபார்ம்.. 5 Honor 5ஜி போன்கள் மீது அடேங்கப்பா ஆபர்.. டிச.16 வரை மட்டுமே!

டிச.13 முதல் விற்பனை.. மொத்த இந்தியாவும் வாங்க போகும் Redmi Note 14 சீரீஸ்.. 3 வகை பட்ஜெட்டில் 3 புது 5G போன்!

பழையபடி ரூ.200 போதும்.. டெய்லி 1.5GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ், SMS.. Jio-வின் சூப்பர் பட்ஜெட் பிளான்!

Vodafone Idea-க்கு 1 வருடம் பட்டாசுதான்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2GB டேட்டா.. ஹாட்ஸ்டார் சந்தா.. ரீசார்ஜ் ரெடி!

ஓடியாங்க! ரூ.3000 டிஸ்கவுண்ட்.. ஸ்பெஷல் ஆன Xiaomi போன்.. 120Hz டிஸ்பிளே, 67W சார்ஜிங், IceLoop கூலிங் சிஸ்டம்!

பட்டிதொட்டி எல்லாம் பரபரப்பு.. 48 மணி நேர திடீர் கெடு.. ஆதார் அப்டேட் செய்யணும்.. இல்லாட்டி சிக்கல்..

கூகுள் தேடல் 2024.. டாப் 10 பட்டியலை பாருங்க.. இந்தியா முழுவதும் அதிக மக்கள் தேடியது.. அப்படி என்ன?

நியூ இயர் ஆபர்! ஜன.11 கடைசி.. ரூ.2150 இலவச கூப்பன்.. 200 நாட்களுக்கு ரீசார்ஜ்.. Jio-க்கு வாரி கொடுத்த அம்பானி!

Pan 2.0: ரூ.50 செலுத்தி QR Code பான் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. வீடு தேடி வரும்..

இனி சிரமம் இருக்காது.. PF கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம்.. அடுத்த ஆண்டு உறுதி..

Jio நெத்தியடி.. 22 நாள் வேலிடிட்டி.. 33GB டேட்டா.. வெறும் ரூ.250-க்குள் இப்படி ஒரு திட்டமா? எந்த பிளான்?

கண்ணா நான் NOKIA டா.. வெறும் ரூ.1800 க்கு 1 மாத பேட்டரி லைஃப், 32GB மெமரி, 2000 போன் நம்பர், இலவச ஹெட்போன்ஸ்!

2025 நியூ இயர்க்கு புது 5G Phone கன்ஃபார்ம்.. 5 Honor 5ஜி போன்கள் மீது அடேங்கப்பா ஆபர்.. டிச.16 வரை மட்டுமே!

டிச.13 முதல் விற்பனை.. மொத்த இந்தியாவும் வாங்க போகும் Redmi Note 14 சீரீஸ்.. 3 வகை பட்ஜெட்டில் 3 புது 5G போன்!

பழையபடி ரூ.200 போதும்.. டெய்லி 1.5GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ், SMS.. Jio-வின் சூப்பர் பட்ஜெட் பிளான்!

Vodafone Idea-க்கு 1 வருடம் பட்டாசுதான்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2GB டேட்டா.. ஹாட்ஸ்டார் சந்தா.. ரீசார்ஜ் ரெடி!

ஓடியாங்க! ரூ.3000 டிஸ்கவுண்ட்.. ஸ்பெஷல் ஆன Xiaomi போன்.. 120Hz டிஸ்பிளே, 67W சார்ஜிங், IceLoop கூலிங் சிஸ்டம்!

PrevNext

Best Mobiles in India

Best Cameras Best Selling Upcoming

Redmi Note 10 Pro Max

18,999

Motorola Moto G60

19,300

Xiaomi Mi 11 Ultra

69,999

Samsung Galaxy S21 FE 5G

54,999

OPPO Reno7 Pro 5G

36,599

Xiaomi 11T Pro 5G

39,999

Vivo V23 Pro 5G

38,990

Apple iPhone 13 Pro Max

1,29,900

Vivo X70 Pro Plus

79,990

OPPO Reno6 Pro 5G

38,900

Redmi Note 10 Pro Max

18,999

Motorola Moto G60

19,300

Xiaomi Mi 11 Ultra

69,999

Samsung Galaxy S21 FE 5G

54,999

OPPO Reno7 Pro 5G

36,599

Xiaomi 11T Pro 5G

39,999

PrevNext

Redmi Note 10 Pro

15,999

Redmi 9A

7,332

Vivo S1 Pro

17,091

Apple iPhone 13

79,900

Samsung Galaxy S22 Ultra

1,09,999

Apple iPhone 13 Pro

1,19,900

Samsung Galaxy A32

21,999

Apple iPhone 13 Pro Max

1,29,900

Samsung Galaxy A12

12,999

OnePlus 9

44,999

Redmi Note 10 Pro

15,999

Redmi 9A

7,332

Vivo S1 Pro

17,091

Apple iPhone 13

79,900

Samsung Galaxy S22 Ultra

1,09,999

Apple iPhone 13 Pro

1,19,900

PrevNext

Huawei Mate 50

57,999

Vivo Y22

12,670

Sony Xperia 5 IV

79,470

OPPO F21s Pro

29,999

Realme C30s

7,999

Realme Narzo 50i Prime

8,999

Huawei Mate 50E

45,835

Huawei Mate 50 Pro

77,935

Motorola Edge 30 Fusion

48,030

Motorola Edge 30 Neo

29,616

Huawei Mate 50

57,999

Vivo Y22

12,670

Sony Xperia 5 IV

79,470

OPPO F21s Pro

29,999

Realme C30s

7,999

Realme Narzo 50i Prime

8,999

PrevNext

தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்

Allow Notifications

You have already subscribed

Read more about: atm news india

English summary

ATM New Rules For Withdrawing Cash From ATM Machines With 30 Second Limit Time Cash Dispense

Story first published: Monday, December 16, 2024, 16:36 [IST]

Other articles published on Dec 16, 2024

Share.

Leave a Reply