சினிமா என்பது ஒரு கடல் போன்றது. இங்கு ஒரு படத்தில் ஜெயித்தால் மட்டும் போதாது ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நிலைத்திருக்க முடியும். அப்படி தொடர்ந்து வெற்றிகளை கொடுப்பதால் தான் மக்களின் அபிமானத்தை பெற்று ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் 60 வயதைக் கடந்தும் முன்னணி ஹீரோக்களாக வலம் வருகின்றனர். கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை விஜய், ரஜினி, அஜித், கமல், ஷாருக்கான், பிரபாஸ், அமிதாப் பச்சன் போன்ற சக்சஸ்புல் நடிகர்கள் ஏராளமானோர் இருந்தாலும் இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் அதிக ஹிட் படங்களில் நடித்த ஹீரோ ஒருவரைப் பற்றி தான் தற்போது பார்க்க உள்ளோம்.
விஜய்யும் இல்ல; ரஜினியும் இல்ல – அதிக ஹிட் படங்களை கொடுத்த ஹீரோ யார் தெரியுமா?
0
Share.