ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்துக்கும் தனுஷ் தான் காரணமா? இதென்னடா புது புரளியா இருக்கு!

0

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 29 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின் தன் மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், நெட்டிசன்கள் தனுஷை கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது தொடர்கதை ஆகி வருகிறது. ஏற்கனவே இந்த ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் – சையிந்தவி ஜோடியின் விவாகரத்தும், நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியின் விவாகரத்தும் மிகப்பெரிய அளவில் பேசுபொருள் ஆன நிலையில், அதையெல்லாம் மிஞ்சும் வகையில் நேற்று இரவு ஒரு பேரிடியாய் வந்த அறிவிப்பு தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு தம்பதியின் விவாகரத்து செய்தி.

Share.

Leave a Reply