கோலிவுட் திரையுலகில், அடுத்தடுத்து பல எதிர்பாராத விவாகரத்து சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2 மாதத்திற்கு முன்னர் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்தை அறிவித்த நிலையில், இவரை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் பிரபல இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவருடைய மனைவி சாய்ரா இருவரும் பிரிய உள்ள தகவலை உறுதி செய்தனர்.
விவாகரத்துக்கு பின்னும் இப்படியா? ஜிவிக்காக ஓகே சொன்ன சைந்தவி – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
0
Share.