கோலிவுட் திரையுலகின் நடிப்பு அசுரனான தனுஷ், திரையுலகினர் மத்தியில் எந்த அளவுக்கு பிரபலமானவரோ அதே அளவுக்கு சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாத மனிதராக பார்க்கப்படுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, சைலெண்டாக இருக்கும் தனுஷ் தான் தன்னுடைய திருமண ஆவணப்படம் 2 வருடமாக வெளியாகாமல் இருக்க காரணம் என்றும், அவர் தயாரித்த நானும் ரவுடி தான் படத்தின் 3 நிமிட காட்சியை பயன்படுத்தியதற்கு 10 கோடி கேட்பதாகவும், 3 பக்க அறிக்கை வெளியிட்டு வெச்சு செய்தார் நயன்தாரா.
இனி சேர்ந்து வாழ முடியாது; ஒற்றைக் காலில் நின்ற தனுஷ் – ஐஸ்வர்யா – கோர்ட் சொன்னதென்ன?
0
Share.