திருமண வாழ்க்கையில் கோட்டைவிட்ட ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

0

மனைவியை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அறிவித்துள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். அதற்கு முன்னர் வரை இளையராஜாவின் பிடியில் இருந்தது தமிழ் சினிமா, அவரை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு எந்த ஒரு இசையமைப்பாளரும் இல்லாமல் இருந்து வந்த காலகட்டத்தில் தான் சிங்கம் போல் மாஸாக எண்ட்ரி கொடுத்தார் ரகுமான். ரோஜா படம் மூலம் மக்களுக்கு புதுமையான இசையை கொடுத்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் ரகுமான்.

Share.

Leave a Reply